Friday, May 15, 2009

கந்தரப்பம்(KANDHARAPPAM)

பச்சரிசி 250g
புழுங்கலரிசி 50g
உளுந்து 50g
வெந்தயம் 1tsp
பாசி பருப்பு 50g
வெல்லம் 1kg
ஏலக்காய் 10
தேங்காய் பூ 2 மூடி துருவியது
எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைத்த அரிசி , பருப்பு வகைகளை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கோரகொரபக அரைக்கவும் .
இதனுடன் ஏலக்காய், வெல்லம் , தேங்காய் பூ சேர்த்து 4 தடவை அரைத்து எடுக்கவும்
4 மணி நேரம் மாவை புளிக்க விடவும்
வாணலியில் எண்ணை ஊற்றி நன்றாக காய்ந்ததும் குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணையில் விடவும்
பொன் நிறத்தில் பொறித்து எடுக்கவும்

குறிப்பு :
மாவை அரைக்கும் போது அதிகம் தண்ணீர் விட கூடாது
மாவை எவளவு புலிக விடுகிறோமோ அவ்வளவு மெதுவாக இருக்கும் கந்தரப்பம்

No comments:

Post a Comment