Tuesday, May 5, 2009

FISH TIKKA

வஞ்சரம் மீன் துண்டுங்களை முல் இல்லாமல் எடுத்து
தேவையான மசாலாவை இஞ்சி உடன் சேர்த்து அரிது தனியாக
வைத்து கொள்ளவும் .
செதில் இல்லாத மீன் துண்டுகளை தயாராக இருக்கும்
மசாலா கலவையில் கலந்து சுமார் 1/2 மணி நேரம் ஊற விடவும் .
பின்னர் அதை எண்ணையில் பொறித்து எடுத்தால் பொன் நிறமாக வஞ்சரம்
மின்னும் .கேக் போலவும் இருக்கும் .

No comments:

Post a Comment