மிளகு வடை
உளுத்தம் பருப்பு -200g
மிளகு -1தேக்கரண்டி
உப்பு -1/2 1தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
அரிசி மாவு -1 கரண்டி
பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக நறநறவென அரைத்து கடைசியில் மிளகு ,சீரகம் இவற்றை சேர்த்து சிறிது அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அரிசி மாவு ,ஒரு கரண்டி நெய் இவற்றை சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஒரு சுத்தமான ஈர துணியில் விரித்து அதில் வடையை மெல்லிதாக தட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்
PEPPER VADAI
urad dal - 200g
pepper - 1tsp
salt- 1/2 tsp
cumin-1/2 tsp
rice flour - 1 spoon
soak the dal for an hour
drain the water and grind it coarsely.
add pepper and cumin and grind.
take the batter in a vessel and add rice flour and 1spoon ghee and mix well.
spread a clean cloth and take some of the batter.
make round balls from the batter and pat it flat on the cloth with palm.
fry the flattened vadas in oil.
Sunday, April 26, 2009
PEPPER VADAI (மிளகு வடை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment