clean the crab.
rub all parts of the crab with masala that has more pepper in it.
allow it to marinate and then steam it.
more pepper reduces the raw smell of the crab.
fry the crab pieces in oil.
(கடல் நண்டை சுத்தம் செய்து
மிளகு அதிகமாய் சேர்த்த மசாலா கலவையை
நண்டின் அனைத்து பகுதியுலும் பூசி
ஊற வைத்து வேக வைக்கவும் .
மிளகு பொடி அதிகமாக இருந்தால்
தான் கவிச்சை வராது .
அப்பளம் மாதிரி பொரித்தால் போதும் )
Tuesday, April 21, 2009
CRAB ROAST
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment